0
கோறளைப்பற்று பேத்தாழை ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய புதிய மூலஸ்தானத்திற்கான அடிக்கல் நாட்டும் 
வைபவம் இன்று புதன்கிழமை 02.11.2016 காலை நடைபெற்றது.

ஆலயத் தலைவர் வ.பேரின்பம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேசத்தின் சைவ அடியார்கள் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி ஸ்ரீ மகா விஷ்ணுவின் அருளினை பெற்றனர்.பூசை நிகழ்வுகளை ஆலய பிரதமகுரு சிவத்திரு ஆ.தயானந்தன் நிகழ்த்தினார்.





Post a Comment

 
Top