0
பாடசாலை பாடவிதானங்களில் மோசடி தவிர்ப்பு தொடர்பான விடயங்களை சேர்ப்பதற்கு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்த மாதம் முழுவதும் கையூட்டல் மற்றும் மோசடி தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.

Post a Comment

 
Top