0

எதிரிகள் ஆஜராகாத வழக்குகள் மற்றும் பராமரிப்பு வழக்குகளில் கிராமசேவையாளர்கள் நீதிமன்றில் ஆஜராகி சாட்சியமளிக்க வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராஜா மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.


எதிரிகள்,பிரதிவாதிகளின் வதிவிட விபரங்களை வெறும் அறிக்கை மூலம் நிதிமன்றத்திற்கு அனுப்பாது நேரடியாக நீதிமன்றுக்கு ஆஜராகி சாட்சியமளிக்க வேண்டுமென நீதிபதி மா.கணேசராஜா கிராமசேவையாளர்களுக்கு உத்தவிட்டுள்ளார்.

Post a Comment

 
Top