இம்முறை 2016 ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற தரம் 5ம் தர புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன.
மேலும், www.doenets.lk என்ற இணையத்தள முகவரி ஊடக பெறுபேறுகளை பார்வையிட முடியும்.
இதேவேளை, Exam(இடைவௌி) சுட்டெண்" என்றவாறு டைப் செய்து 7777 என்ற இலக்கத்துக்கு அனுப்புவதன் மூலம் டயலொக் வலையமைப்பின் ஊடாகவும், 8884என்ற இலக்கத்துக்கு அனுப்புவதன் மூலம் மொபிடல் வலையமைப்பின் ஊடாகவும், 7545என்ற இலக்கத்துக்கு அனுப்புவதன் மூலம் எயார்டல் வலையமைப்பின் ஊடாகவும், 8888என்ற இலக்கத்துக்கு அனுப்புவதன் மூலம் கச் வலையமைப்பின் ஊடாகவும்,3926என்ற இலக்கத்துக்கு அனுப்புவதன் மூலம் எரிசலட் வலையமைப்பின் ஊடாகவும்
பரீட்சை பெறுபேறுகளை தெரிந்துகொள்ள முடியும்.
பரீட்சை பெறுபேறுகளை தெரிந்துகொள்ள முடியும்.

Post a Comment