(செய்தியாளர் தமிழ் )
கடந்த மாதம் நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு 2016ல் இன்று வெளியாகியுள்ளது.
அந்தவகையில்மட்டக்களப்பு வந்தாறுமூலை மட்/ககு/வந்தாறுமூலை கணேச வித்தியாலயத்தில் 124 மாணவர்கள் இப் பரிட்சைய்யில் தோற்றுவித்துள்ளனர்.
இதில் 19 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியடைந்ததாகவும்
100 புள்ளிகளுக்கு மேல் சித்தியடைந்தோர் 63 மாணவர்களும் அடங்குகின்றனர் எனவும்
மேற்படி பாடசாலையில் அதிகூடிய புள்ளியாக 171 புள்ளிகளை இரண்டு மாணவர்கள் பெற்றுள்ளனர் இவர்கள் வந்தாறுமூலையை சேர்ந்த புஸ்பநாதன் அம்ஷனா மற்றும் யோகராசா தர்ஷாலினி இருவரும் 171 புள்ளிகளை பெற்று மேற்படி பாடசாலையில் முதன்மை வகிக்கின்றனர் என இப் பாடசாலையின் அதிபர் தா.சித்திரவேல் அவர்கள் தெரிவித்தார்.


Post a Comment