அண்மையில் வெளியிடப்பட்ட 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் செங்கலடி மத்திய கல்லுரி மாணவி அம்ஷிதா திவ்விய தேவு 180
புள்ளிகளை பெற்று வலய மட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
மேற்படி பாடசாலையில் சுமார் 138 மாணவர்கள் தோற்றுவித்திருந்தனர் இதில் 19 மாணவர்கள் சித்தியடைந்திருப்பது குறுப்பிடத்தக்கது.
Post a Comment