0

செங்கலடி குமாரவேலியார் சித்திவிநாயகர் வித்தியாலயத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் பாடசாலையின் நன்மை கருதி தனது நிதியிலிருந்து பாடசாலைக்கு போட்டோபிரதி இயந்திரமொன்றை பாடசாலை அதிபர் மற்றும் கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் ஸ்ரீகிருஸ்ணராஜா ஆகியோரிடம் கையளித்தார். 

மேலும் பாடசாலையை பார்வையிட்ட பா.உ விரைவில் பாடசாலையில் உள்ள பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுத்தருவதாகவும் அதிபர் மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளரிடம் வாக்குறுதியளித்தார்.


Post a Comment

 
Top