இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் மற்றும் இத் துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இச் செயலமர்வில் சிரேஷ்ட பத்திரிகையாசிரியர் ஒரு ஊடகவியலாளர் ஊடகப் பணியில் ஈடுபடும் போது முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள்,நடைமுறைகள் மற்றும் தங்களுடைய பாதுகாப்பைப் பேணுதல் சம்பந்தமான நல்ல பல விடயங்கள் பற்றி விரிவுரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச் செயலமர்வு சரியாக சுமார் பி.ப 05.30 மணியளவில் நிறைவுபெற்றது.





Post a Comment