(செய்தியாளர்-மூலையூரான்)
வந்தாறுமூலை ஸ்ரீதேவி பூதேவி சமேத மஹா விஷ்ணு ஆலய வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 30.05.2016 திங்கட்கிழமை பி.ப 04.00 மணிக்கு வந்தாறுமூலை மஹா விஷ்ணு ஆலய முன்றலில் ஆலய தலைவர் க.ரவீந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
எனவே சகல பொதுமக்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றனர் ஆலய நிர்வாக சபையினர்
நிகழ்ச்சி நிரல்கள்-
01.இறைவணக்கம்
02.தலைமையுரை
03.சென்ற கூட்டறிக்கை வாசித்தல்
04.மஹா விஷ்ணு ஆலய திருவிழா பற்றிய கலந்துரையாடல்
05.நன்றியுரை

Post a Comment