சர்ச்சைக்குரிய சீ.எஸ்.என் தொலைக்காட்சி இன்று முதல் சாதாரண தொலைக்காட்சி சேவையாக ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்
காலத்தில் விளையாட்டு தொலைக்காட்சி அலைவரிசையாக சீ.எஸ்.என் நிறுவனம் இயங்கி
வந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த தொலைக்காட்சி சேவை அப்போதைய ஜனாதிபதி மஹிந்தவின் மகன்மாருக்கு சொந்தமானது என குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் காரியாலயம் அமைந்திருந்தது.
பின்னர் புதிய அரசாங்கம் விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புச் செய்யும் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கான வரியை பெரும் தொகையினால் அதிகரித்தது.
அதன் பின்னர் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்த சீ.எஸ்.என் அலைவரிசை இன்று மீளவும் சாதாரண தொலைக்காட்சி அலைவரிசையாக ஒளிபரப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.
இன்று காலை 6.00 மணி முதல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளன.

Post a Comment