0

சர்வதேச வானியல் ஆய்வு மையம் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய வானியல் முகவர் நிறுவனம் ஆகியவற்றின் ஆய்வாளர்கள் இந்த விண்பொருளை படமெடுத்துள்ளனர். விமானமொன்றில் பயணித்தவாரே இந்த விண்பொருள் விழுவதனை படமெடுத்துள்ளனர். இந்து சமுத்திரப் பகுதியில் வைத்து இந்த விண்பொருளை குறித்த ஆய்வாளர்கள் அவதானித்துள்ளனர். இந்த விண்பொருள் தொடர்பிலான வீடியோ மற்றும் புகைப்பட தகவல்களை ஆய்வாளர்கள் திரட்டியுள்ளனர். இந்த விண்பொருள் வீழ்ந்தமை தொடர்பில் ஆய்வு நடாத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

 
Top