0







(செய்தியாளர்.மூலையூரான்)
மட்/ககு/வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய பழையமாணவர் சங்கப்  பொதுக்கூட்டமானது எதிர்வரும் 15.11.2015  ஞாயிற்றுக்கிழமை அதாவது நாளை  பிற்பகல்  03.00 மணியளவில்
வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் அதிபர் S.S.மோகன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

எனவே  வந்தாறுமூலை  விஷ்ணு மகா வித்தியாலய பழையமாணவர்கள் அனைவரும் தவறாது சமூகம் தருமாறு கேட்டுக்கொள்கின்றனர்.


Post a Comment

 
Top