0
வந்தாறுமூலையில்  கண்ணன் பஜனை குழு ஏற்பாட்டில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்  வழங்கும்  நாளை 03.12.2016 பி.ப 5.00 தொடக்கம் மறுபிறவி எனும் தலைப்பில் தன்னை அறிந்து கொள்வதற்கான ஆன்மிக வகுப்புக்கள் நடைபெற உள்ளது அனைவரையும் தவறாது கலந்துகொள்ளுமாறு உங்களை அன்போடு அழைக்கின்றனர் 

வந்தாறுமூலை விஷ்ணு ஆலயம் 
கண்ணன் பஜனை குழு 
இந்து இளைஞர் மேம்பாட்டு மன்றம் 
வந்தாறுமூலை நலன்புரிச் சங்கம் 
மேலதிக தொடர்புகளுக்கு 
0094754141436




Post a Comment

 
Top