வெளி மாகாணங்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தேசிய கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு கிழக்கு மாகாணத்திற்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.
நியமன கடிதங்களை கையளிக்கும் நிகழ்வானது நாளைய தினம்(03.11.2016) காலை 8.30 மணிக்கு மட்டக்களப்பு மகஜன கல்லூரியில் நடைபெற இருப்பதாகவும் கூறினார்.
இது தொடர்பில் கூறுகையில்,
குறித்த ஆசிரியர்கள் நியமனக் கடிதத்தினை பெற்றுக்கொள்ள வருகை தரும்போது இவர்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட நியமனக் கடிதங்களின் படி குறித்த பாடசாலைகளில் தாம் கடமை ஏற்கவில்லை என்ற கடிதத்தையும், நியமனக் கடிதத்தின் உண்மையான பிரதியையும் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் என தெரிவித்தார்.
மேலும் இவ்வாறான ஆவணங்களை ஏற்கனவே கல்வி அமைச்சில் சமர்ப்பித்தவர்கள் ஆவணங்களை கொண்டுவரத் தேவை இல்லை எனவும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி குறிப்பிட்டார்.

Post a Comment