நல்லிணக்கம்,ஜனநாயகம்,சுதந்திரத்தை வலுப்படுத்தல் மற்றும் தேசிய சமாதானத்தை நோக்கி தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னோக்கி செல்லும் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று காலை இடம் பெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கம் நாட்டின் ஒரு தெளிவான பார்வைக்கு இட்டுச் செல்ல வழிவகுக்கும் என சம்பந்தன் கூறியுள்ளார்.
இதேவேளை, நாடு தற்போது புதிய அரசாங்கத்தின் வழிகாட்டலின் கீழ் செயற்ப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் நல்லாட்சி அரசாங்கம் சட்டம் ஒழுங்கு, சுதந்திரம் அனைத்தையும் நிலைநிறுத்தி நாட்டை சமாதானத்தை நோக்கி கொண்டுச் செல்ல முயற்சித்து வருகின்றது என்றும் எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார்.

Post a Comment