
மட்டக்களப்பு வந்தாறுமூலை மாருதி பாலர் பாடசாலையில் நேற்று 10.10.2016 மாலை 04 மணியளவில் வாணி விழா நிகழ்வுகள் ஆரம்பமானது இன் நிகழ்வில் இப் பாடசாலை பழய மாணவர்களின் பஜனை, கலை கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்று வந்தாறுமூலை ஶ்ரீ மகா விஷ்ணு ஆலய பிரதம குரு சாட்சிநாத தெய்வேந்திர குருக்கள் அவர்களால் பூஜைகள் நிகழ்த்தப்பட்டு
இதேவேளை ஆசிரியர் மாணவர்களால் சகலகலாவல்லி மாலை மற்றும் தேவாரம் பாடப்பட்டு இறுதியாக பிரசாதம் வழங்கப்பட்டு நிகழ்வு நிறைவுபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன் நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் பழய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என கூடுதலானவர்கள் கலந்துகொண்டனர்
Post a Comment