நாட்டின் பல பாகங்களில் இன்றைய தினம் கடுமையான மழை பொழிய கூடும் 8:32:00 PM 0 Slider, உள்நாட்டுச்செய்தி A+ A- Print Email நாட்டின் பல பாகங்களில் இன்றைய தினம் கடுமையான மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்போது மழையுடன் கடுமையான காற்றும் வீச கூடும் என வளிமண்டல திணைக்கள நிபுணர் நிமல் பண்டார ஏகநாயக தெரிவித்தார்.
Post a Comment