இந்த வருடம் செப்டெம்பர் மாதம் நிறைவடையும் போது சுற்றுலா துறையில் 2.5 பில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்ட முடிந்ததாக சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறை அமைச்சின் முன்னேற்றம் தொடர்பாக அறிவிப்பதற்காக நேற்று இடம்பெற்ற ஊடாக சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் இதுவரை 1.5 மில்லியன் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment