நாடெங்கிலும் நிலவுகின்ற வறட்சியான காலநிலையில், எதிர்வரும் 13ம் திகதி முதல் மாற்றம் ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
வளிமண்டலவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி வடக்கு கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வளிமண்டல நிலைமை உருவாகும் வாய்ப்புகள் இருப்பதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டின் பல பகுதிகளில் காற்றின் வேகமும் அதிகரித்து காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் தெற்கின் சில பகுதிகளைத் தவிர நாட்டின் பெரும்பாலன பகுதிகளில் வறட்சியான காலநிலை தொடரும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Post a Comment