இவ் இரத்ததான முகாம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட வாழ்வின் எழுச்சி அலுவலர்கள் நலன்புரிச் சங்கம் நடாத்துகின்றது.
காலம் : 17.10.2016.திங்கட்கிழமை
இடம் : மாவட்டச் செயலகம், கச்சேரி, மட்டக்களப்பு.
நேரம் : காலை 9.00 மணி – பி.ப. 3.00 மணி வரை
சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தில்
எம்முடன் இணைந்து உயிர்காக்க உதவுங்கள்.

Post a Comment