0
கல்வி அமைச்சு, மின்சக்தி எரிபொருள் அமைச்சு மற்றும் நிலைபெறு சக்தி அதிகாரசபையும் ,ணைந்து ஏற்பாடு செய்திருந்த சக்தி கழகங்களுக்கிடையிலான மாகாண மட்டத்திலான குறுந்திரைப்பட போட்டியில் கல்குடா வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளதுடன் டிஜிட்டல் பனர், விவாதம் போன்ற நிகழ்வுகளும் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளதாக பாடசாலையின் அதிபர் அ.ஜெயஜீவன் பற்றி நியூசிற்குத் தெரிவித்தார்.


Post a Comment

 
Top