பெருங்குற்றச்சாட்டுகளைக் கொண்ட அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக, சட்ட மா அதிபர் தமக்கு உறுதி வழங்கியுள்ளதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்தும் தங்களின் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரி இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Post a Comment