செவிப்புலன் வலுவற்றோர்புனர்வாழ்வு நிறுவனத்தின் 16வது ஆண்டு நிறைவு விழா இன்று 03.9.2016 செல்வநாயகம் மண்டபத்தில் பூ. கஜதீபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இவ் விழாவில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் கடந்தகால மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி நிறுவனரால் பேசப்பட்டது.
இதன்போது செவிப்புலன் வலுவற்றோர்புனர்வாழ்வு நிறுவனத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

Post a Comment