பட்டிமேடு இ.கி.ச. சாரதா வித்தியாலயத்தில் நடைபெற்ற இவ்விழாவில் சேவையாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து பாராட்டு பத்திரம் வழங்கி வைத்தனர். இந்நிகழ்வில் கள்ளிமேடு வெள்ளைப் பிள்ளையார் அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டது. தம்பலகாமம் பிரதேச சபையின் செயலாளர் ச.ஸ்ரீவிஷ்ணுஅதிதியாக கலந்து சிறப்பித்தார்.
திருமலை, தம்பலகாமம் கலைக்கதிர் மன்றத்தால் சேவைநலன் பாராட்டு

Post a Comment