0


உலகம் முழுவதும்  மிகவிமர்சையாக நடைபெற்று முடிந்த கிருஷ்ண ஐயந்தி கொண்டாட்டமானது.  இம்முறை  ஹற்றன் பக்தர்களின் ஏற்பாட்டில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தினரால் ஹற்றன் ஹில்ஸ் வீதியிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 25.08.2016 வெள்ளிக்கிழமை சரியாக மாலை 06.00 மணியளவில் அரம்பமான இன் நிகழ்வு பஜனை, சொற்பொழிவு, ஆராத்தி மற்றும் பூஜை என நிகழ்வு 08.30 மணி வரை தொடர்ந்து. இறுதியில் கிருஷ்ண பிரசாதம் வழங்கப்பட்டு கொண்டாட்டம் நிறைவெய்தியது.
இன் நிகழ்வில் ஹற்றன் ஹில்ஸ் வீதி கிருஷ்ண பக்தர்கள் உட்பட மற்றும் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது, .


























Post a Comment

 
Top