0
கிருஷ்ண பகவானின் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் வெகு விமர்சையாக மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் 20/08/2016 பி.ப 5.00 ஆரம்பமாகி கூட்டுப்பிரார்த்தனைகள். கதாப்பிரசங்கம் சொற்பொழிவுகள் என பல நிகழ்வுகள் இடம் பெற்ற நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.




Post a Comment

 
Top