0
மண்முனை பாலத்திற்கு அண்மையில் வாவிக்கரையின் வீதி ஓரத்தில் இறந்த நிலையில் இன்று(05) முதலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

12அடி நீளம் மதிக்கதக்க முதலையே இவ்வாறு இறந்த நிலையில் காணப்படுகின்றது.

Post a Comment

 
Top