0
கண்ணகி கலை இலக்கிய கூடல் அமைப்பின் ஏற்பாட்டில் ஆறாவது கண்­ணகி கலை இலக்­கிய விழா நாளை சனிக்கிழமை தொடக்கம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை கன்னங்குடாவில் மிக பிரமாண்டமாக இடம்பெறவுள்ளது.

இதன்போது நாளை காலை ஊர்வலம் இடம்பெறவுள்ளது.

கன்னங்குடா மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெறும் இந் நிகழ்வுகளில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கண்ணகி கலை இலக்கிய கூடல் அமைப்பினர் அழைக்கின்றனர்.

மேலதிக தொடர்புகளுக்கு விழாக் குழுவினரை தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.
தொ.இல - 077 6859 619 , 077 900 2773.

Post a Comment

 
Top