0


பாடுமீன்களின் சமர் என வர்ணிக்கப்படும் மட்டக்களப்புபுனித மிக்கேல் கல்லூரி மற்றும் மத்தியகல்லூரிகளுக்கிடையேயான கிறிக்கட் போட்டி கல்லடிசிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் (14) இன்று நடைபெறவிருந்த நிலையில்  மழையின்காரணமாக எதிர்வரும் சனிக்கிழமை (21) பிற்போடப்பட்டள்ளது.

Post a Comment

 
Top