0
மட்டக்களப்பு குறிஞ்சாமுனை இன்பாலயா முதியோர் இல்ல ஒராண்டு நிறைவு விழா நிகழ்வு அதன் இயக்குனரும் காவிய சுய அபிவிருத்தி பெண்கள் நிலைய பணிப்பாளருமாகிய திருமதி யோகமலர்.அஜித்குமார் தலைமையில் இடம்பெற்றது.

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாராளமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் மற்றும் கௌரவ அதிதிகளாக மண்முனை மேற்கு பிரதேச செயலாளர்  S,சுதாகர் மண்முனை மேற்கு வலயக் கல்விப்பணிப்பாளர் K.சத்தியநாதன் மண்முனை மேற்கு உதவிப்பிரதேச செயலாளர் S. ராஜ்பாபு மற்றும் காவிய சுய அபிவிருத்தி பெண்கள் நிலைய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இங்குள்ள முதியோர்களுக்கு புத்தாண்டை முன்னிட்டு பரிசில்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.






Post a Comment

 
Top