0
(செய்தியாளர்-மூலையூரான்)

மட்டக்களப்பு வந்தாறுமூலை நலன்புரிச் சங்கத்தின் நிர்வாகசபை கலந்துரையாடல் நிகழ்வு வந்தாறுமூலை மட்/ககு/வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் 21.04.2016 வியாழக்கிழமை அன்று சங்கத்தின் தலைவர் த.பிரபாகரன் தலைமையில் சரியாக 9.00 மணியளவில் இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து தலைவரின் தலைமை உரை இடம்பெற்றது.

அடுத்து வந்தாறுமூலை எதிர்கால செயல் திட்டங்கள் முன்வைக்கப்பட்டு முடிவுகள் எட்டப்பட்டு செயலாளரின் நன்றியுரையுடன் சரியாக 10.30 மணியளவில் இன் நிகழ்வு நிறைவெய்தியது.


Post a Comment

 
Top