பின்னாங் நகர பகுதியில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த போதே மேற்படி மலைபாம்பை கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்,மரத்தின் அடியில் மலைப்பாம்பு இருந்ததைக் கண்ட தொழிலாளர்கள் மீட்புப் படையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து, அங்கு சென்ற மீட்பு பணி அதிகாரிகள் நீண்ட நேர போராட்டத்தின் பின் இந்த பிரம்மாண்ட மலைப்பாம்பைப் பிடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Post a Comment