மண்முனை மேற்கு கோட்டத்திற்குட்பட்ட பன்சேனை பாரி வித்தியாலய மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(21) திங்கட்கிழமை வித்தியாலய அதிபர் செ.யமுனாகரன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
கடந்த வருடம் இடம்பெற்ற தரம் - 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டதுடன் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பும் வழங்கப்பட்டது.
மாகாணசபை உறுப்பினர் இ.துரைரெட்ணம் அனுசரணையில் குறித்த துவிச்சக்கரவண்டி கொடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Post a Comment