இக் கால்வாய் முழுமையாக திருத்தப்படும் போது பல பகுதிகளை மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ளத்திலிருந்து பாதுகாக்க முடியும். இவ் வேலை இன்னும் குறுகிய காலத்தினும் முடிவடைந்துவிடுமெனவும் ஏறாவூர் நகரசபை செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம் தெரிவித்தார்.
வடிகாலமைப்பு வேலைத்திருத்த வேலையை ஆரம்பித்து வைத்தார் பா.உ வியாழேந்திரன்

Post a Comment