மட்டக்களப்பு வந்தாறுமூலை நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வந்தாறுமூலை பொதுமயான மாபெரும் சிரமதானமும்,மயான சுற்றுமதில் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வும் வந்தாறுமூலை பொதுமயானத்தில் 22.03.2016 செவ்வாய்க்கிழமை அன்று சங்கத்தின் தலைவர் த.பிரபாகரன் தலைமையில் சரியாக 7.00மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 12.00 மணி வரை இடம்பெற்றது,
இச் சிரமதான நிகழ்வில் அதிகளவான வந்தாறுமூலை வாழ் பொதுமக்கள், பொதுஅமைப்புக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .





















Post a Comment