கல்லடி வேலூர் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு 2:09:00 PM 0 Slider, உள்நாட்டுச்செய்தி A+ A- Print Email மட்டக்களப்பு ,கல்லடி வேலூர் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் தேவஸ்தான வருடாந்த திருச்சடங்கு 16.03.2016 அன்று திருக்கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகி 22.03.2016 அன்று மாலை வேளையில் தீ மிதிப்புடன் இனிதே நிறைவுறும்.
Post a Comment