0
மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்பு சந்திபிள்ளையார் ஆலயத்தில் பிள்ளையார் பெருங்கதை விரதப் பூஜையின் போது நேற்று(16.12.215)இரவு 09.00 மணியளவில் வேடவேளார் சாகிய மக்களினால் கலாபூசணம் இரா கோபலாபிள்ளை அவர்களுக்கு சைவப்புலவர் பரீட்சையில் சித்தி பெற்று விருது வென்றமைக்கு மலர்மாலை அணிவித்து பென்னாரை அணிவத்து கௌரவிக்கப்பட்டது அத்துடன் 2015 ஆம் ஆண்டிற்கா கலாபூசணம் விருது வென்றமைக்காக தெ.கந்தப்பன் அவர்களுக்கும் மலர்மாலை அணிவித்து பென்னாரை அணிவத்து கௌரவிக்கப்பட்டது.

   DSC04180.
DSC04177

DSC04184

DSC04175

DSC04188

Post a Comment

 
Top