0
கந்த சஷ்டி விரத்தின் ஆறாம் நாளாகிய இன்று (17.11.2015) செவ்வாய் கிழமை சூரசம்ஹாரம் செட்டிபாளயம் ஸ்ரீலஸ்ரீ நித்தியானந்த சிவ சுப்பிரமணிய ஆலயத்தில்லும் வெகு சிறப்பான முறையில் இன்று மாலை நடைபெற்று முடிந்தது.இவ் நிகழ்வு ஆலயத்தின் முன் அமைந்துள்ள பகுதியில் பல்லாயிரக்கணக்கான அடியவர்களின் பக்த்தி பரவசத்துடன் தர்சித்தனர்.





Post a Comment

 
Top