"நோற்றேன் பல் பிறவி நுண்ணைக் காண்பதோர் ஆசையினால்
ஏற்றேன் இப்பிறப்பே இடர் உற்றனன் எம்பெருமான்
கோல்தேன் பாய்ந்தொழுகும் குளிர்சோலை சூழ் வேங்கடவா
ஆற்றேன் வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே."
-
#பாசுர_விளக்கம்:
கோல்தேன் பாய்ந்து ஒழுகும் அழகிய சோலைகளை உடைய திருவேங்கட மலையில் எழுந்தருளி இருப்பவனே, பல பிறப்புகள் ஏற்படுவதற்கு ஏற்ப பல பாபங்களைச் செய்தேன். இந்த பிறப்பில் தவறை உணர்ந்து உன்னைச் சரணடைகிறேன், இனிப் பிறப்புகள் ஏற்படாதவாறு அருள் புரிய வேணும்.
-
"ஓம் நமோ நாராயணா" "ஓம் நமோ நாராயணா"

Post a Comment