0

(செய்தியாளர் .ஸிந்து)
சார்வாலய கார்த்திகை தீப தினமாகிய நேற்று (26.11.2015) புதன்கிழமை தேற்றாத்தீவு கொம்பு சந்தி பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன. ஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ.கு.தேவராசா ஐயாவினால் பூசை வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டது.

நேற்றய தினத்தின் முக்கிய நிகழ்வான சொக்கப்பானையும் இதன்போது எரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 






Post a Comment

 
Top