0


(செய்தியாளர்-மூலையூரான்)
கிருஷ்ண ஜெயந்தி நினைவையொட்டி உதிரம் கொடுப்போம்! உயிர் காப்போம்! எனும் தொனிப்பொருளுக்கு  அமைய வந்தாறுமூலை நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மற்றும் பொதுமக்களின் பங்களிப்போடு  மாபெரும் இரத்ததான நிகழ்வு வந்தாறுமூலை அம்பலத்தடிச் சந்தியில் அமைந்துள்ள வாசிகசாலை  மண்டபத்தில் 24.10.2015 சனிக்கிழமை  காலை 08.30 மணியளவில் ஆரம்பமாகி சுமார் 01.00 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது.

இன் நிகழ்வில் 50 க்கு  மேற்பட்ட பொதுமக்கள் தங்களுடைய பெறுமதிமிக்க இரத்தத்தினை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.  














Next
Newer Post
Previous
This is the last post.

Post a Comment

 
Top