0

மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேனின் பந்து வீச்சு பாணி தொடர்பில் சந்தேகம் நிகழ்வதாக இலங்கை கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிரான 3 வது ஓருநாள் போட்டியின் போது அவரது பந்து வீச்சு பாணி கவனிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக சர்வதேச கிரிக்கட் சபைக்கு தெரியப்படுத்தியுள்ளதாக இலங்கை கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.
- See more at: http://www.rajaratamedia.com/2015/11/blog-post_37.html#sthash.kLNrojRw.dpuf

Post a Comment

 
Top