புதிய ஆசிரியர்சேவை
பிரமாணக்குறிப்பின்காரம் புதிய ஆசிரியர்களுக்கான வினைத்தி றமைகாண் தடைப்
பரீட்சைக்கான வாண்மைவிருத்தி 03 நாள் செயலமர்வு இன்று வியாழக்கிழமை
சம்மாந்துறையில் ஆரம்பமானது.
ஆசிரியர் வளநிலைய முகாமையாளர் கே.செல்வராஜா தலைமையில் ஆசிரியர்
வளநிலையத்தில் நடைபெற்ற 3 நாள் செயலமர்வின் அங்குரார்ப்பண வைபவத்தில்
சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் ,
பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் வளவாளர்களான திருமதி மகா
செல்வராசா, வி.ரி.சகாதேவராஜா, திருமதி நிலந்தி ரவிச்சந்திரன் உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர்.
Read more at: http://www.battinews.lk/2015/10/03_29.html
Copyright © www.battinews.lk
Read more at: http://www.battinews.lk/2015/10/03_29.html
Copyright © www.battinews.lk
Post a Comment