0
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக நீதிமன்ற கட்டிடம் அமைப்பதற்கு நீதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.தற்போது மட்டக்கள்பு மாவட்ட நீதிபதியா உள்ள மாணிக்கவாசகர் கனோசராஜா முல்லைதீவு மாவட்ட நீதிபதியாக இருந்த போது அதற்குரிய சகல நடவடிக்கைகளையும் எடுத்திருந்ததுடன் கட்டிடம் அமைப்பதற்கு 20 ஏக்கர் பரப்பளவு காணியை அரச அதிபரிடமிருந்து பெற்று ஒதுக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.






மேற்படி நடவடிக்கையுடன்  மாணிக்கவாசகர் கனோசராஜாவினால் ஏற்கனவே மாங்குளதத்தில் சுற்றுலா நீதிமன்றம் அமைப்பதற்கான நடடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்குரிய நடவடிக்கைகளையும் நீதியமைச்சு எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது

Post a Comment

 
Top