0
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 20 மாவட்டங்களில் 6 லட்சத்து 60 ஆயிரத்து 668 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.

வடமத்திய மாகாணத்திலேயே அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாகாணங்களிலும் வறட்சியினால் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 313 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வறட்சி காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

 
Top