0
வடக்கு, கிழக்கு மீளிணைக்கப்பட வேண்டும். இதன் ஊடாக சிறுபான்மையினத்தவர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்க முடியும்.

இவ்விடயத்தில் முஸ்லிம்கள் அச்சமடையக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ்ப் பிரதேசங்களில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதில் கிழக்கு மாகாண சபைதொடர்ந்து தவிர்த்து வருகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

 
Top