இச் சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நிந்தவூரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்தும் கொழும்பில் இருந்து மட்டகளப்பு நோக்கி கோழிகளை ஏற்றிவந்த சிறயரக லொறியொன்றும் நேருக்குநேர் மோதியே இந்த பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது .
அதி சொகுசு பேருந் து ஓரளவு சேத்துக்கு உட்பட்டுள்ளதுடன் சிறியரக லொறி முற்றாக சேதமடைந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொள்வதுடன் சொகுசு பேருந்து பொலிசாரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப் பட்டுள்ளனர்.
Post a Comment