மூல மூர்த்திக்கும், பரிவார தெய்வங்களுக்கும் பூசை ஆராதனைகள் இடம்பெற்று, சுண்ணம் இடித்தலை தொடர்ந்து மயில் மீது முருகப்பெருமானை அமரச்செய்து புண்ணிய தீர்த்தக்குளத்திலே திருவோண நட்சத்திரம் கூடிய சுபவேளையில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.
இதன்போது பெரும்திரளான பக்தர்கள் தீர்த்தோற்சவத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது .
Post a Comment