0
வந்தாறுமூலை விஷ்ணு மகாவித்தியாலய தொழிநுட்ப ஆய்வுகூடம் பாடசாலை அதிபர் எஸ்.மோகன் தலைமையில் 15.07.2016 அன்று நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கௌரவ கிழக்குமாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ.ஞா.ஸ்ரீநேசன்,கிழக்குமாகாண விவசாய அமைச்சர் கௌரவ.கி.துரைராஜசிங்கம் சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண பிரதி தவிசாளர்.திரு.இ.பிரசன்னா,கிழக்கு மாகாணசபை உறுப்பினர். .ஆர்.துரைரெட்ணம்,கல்குடா வலயக்கல்விப்பணிப்பாளர்
திரு.எஸ்.கிருஸ்னானந்தராஜா, உதவிக்கல்விப்பணிபாளர்.திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமார்,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.





















Post a Comment

 
Top