இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த இந்து சமய பாடங்கங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆசிரியஆலோசகர்கள் மற்றும் ஏனைய இந்து சமய பாடவிதான அதிகாரிகளும் வருகை வந்தனர்.இவ் குழாத்தினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களினை பற்றிய ஒர் கள ஆராட்சியினை மேற் கொள்ளவே வருகைதந்தனர்.இவர் மட்டு மாட்டதத்திலுள்ள பல முக்கியத்தும் வாய்த ஆலயங்களுக்கு சென்று ஆராட்சியினை மேற்கொண்டு வருகின்றர் என்பதும் குறிப்பிட தக்க விடயம்
தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திற்கு அகில இலங்கை இந்து சமய பாடஆசிரிய வருகை

Post a Comment